இளம் இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கரின் அடுத்த சுயாதீன பாடலான ‘ராதிமா’வின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.