கிறிஸ்டோபர் நோலனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தை இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார். ‘ரதிமா’ அடுத்த பாடல் குறித்தும் பேசியுள்ளார்.