கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரனுக்கும் அதிகமான எடையுள்ள தங்கக் கிரீடம் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்