சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கான தண்டனை விவரம் ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

மத்திய, மாநில அரசுகள் சொத்து விவர அறிக்கையைத் தாக்கல் செய்யாததால், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கான தண்டனை விவரம் ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கான தண்டனை விவரம் ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்