அவமானங்களைத் தாண்டி சாதனை... இந்தியாவின் முதல் திருநங்கை முதுநிலை மருத்துவரான ரூத் ஜான் பால்!

பல்வேறு சமூகப் பாகுபாடுகளையும் சவால்களையும் கடந்து முதுநிலை அவசர மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தெலங்கானாவைச் சேர்ந்த டாக்டர் ரூத் ஜான் பால், இந்தியாவின் முதல் திருநங்கை முதுநிலை மருத்துவர் என்ற அங்கீகாரத்தைக் கோரியுள்ளார்.

அவமானங்களைத் தாண்டி சாதனை... இந்தியாவின் முதல் திருநங்கை முதுநிலை மருத்துவரான ரூத் ஜான் பால்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்