மோடி ஆட்சியில் இந்தியாவிடம் அது பலிக்காது: அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை!

ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கினால் பொருளாதாரத் தடை விதிப்பதாக அமெரிக்கா மிரட்டினால், அது பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பூமராங் போலத் திரும்பத் தாக்கும் என்றும், இந்தியா எப்போதும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டது என்றும் அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

மோடி ஆட்சியில் இந்தியாவிடம் அது பலிக்காது: அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்