ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் உக்ரைனில் 2 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்த நிலையில், வான் பாதுகாப்பு ஆயுதங்களை விரைந்து வழங்குமாறு கூட்டாளி நாடுகளிடம் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்