கிராமப்புற அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஆகஸ்ட் 15 முதல் தேசிய அளவில் பிரச்சாரம் தொடங்க உள்ளதாக சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார்.