நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.270 கோடி சர்வதேச மதிப்பிலான 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தவெக முன்னாள் நிர்வாகி பூபாலன் உள்ளிட்ட 4 பேரிடம் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்