ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதத்திற்காக 60 லட்சம் லிட்டர் கலப்பட நெய் கொள்முதல் செய்ததில் 231 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்