முதியோர் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு ரூ.2000 கூடுதல் நிதி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயனாளிகள் மற்றும் மீனவர்களுக்கு கோடைக்காலச் சிறப்பு நிதியாக 2,000 ரூபாய் முதல் 8,000 ரூபாய் வரை கூடுதல் நிதி வழங்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதியோர் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு ரூ.2000 கூடுதல் நிதி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்