ஒரே ஒரு லைக்... அர்ஜென்டினா - ஃபிஃபா சர்ச்சையை மீண்டும் கிளப்பிய ரொனால்டோ!

அர்ஜென்டினாவுக்கு ஃபிஃபா சாதகமாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டிய சமூக வலைதளப் பதிவுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் 'லைக்' செய்யப்பட்டதாக வெளியான தகவல் கால்பந்து உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே ஒரு லைக்... அர்ஜென்டினா - ஃபிஃபா சர்ச்சையை மீண்டும் கிளப்பிய ரொனால்டோ! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்