"ரோகித் சர்மா ஓய்வு பெறும் போது வருத்தப்படக்கூடாது.. வயதை விட இது அதிகமாக இருக்கணும்" கவாஸ்கர் அறிவுரை!
92 ரன்களில் சதத்தை தவறவிட்ட ரோஹித் சர்மா குறித்து சுனில் கவாஸ்கர் ஏன் ஏமாற்றமடைந்தார்? ஓய்வுக்கு முன் ரோஹித் எட்ட வேண்டும் என கவாஸ்கர் விரும்பும் அந்த இலக்கு என்ன? முழு தகவல்களை கீழே படிக்கவும்.