ஹிட்மேன் பயணம் முடிவுக்கு வருகிறதா? குழப்பத்தில் இந்திய கிரிக்கெட்!

2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் திட்டத்தில் ரோஹித் சர்மா இடம்பெறமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், தேர்வாளர்கள், அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோரின் முரண்பட்ட தகவல்கள் இந்திய கிரிக்கெட்டில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

ஹிட்மேன் பயணம் முடிவுக்கு வருகிறதா? குழப்பத்தில் இந்திய கிரிக்கெட்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்