வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்காக ரோகித் சர்மா கேரளா வந்தடைந்துள்ளார். விராட் கோலியும் ஏற்கனவே வந்துள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.