உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி, தனிநபர் விருதுகளிலும் ஆதிக்கம் செலுத்தியது. ரோட்ரி கோல்டன் பால், உனாய் சைமன் கோல்டன் கிளவ், பாவ் குபர்சி சிறந்த இளம் வீரர் விருதை வென்றனர்.