பாக்ஸ் ஆபீஸில் 'கருப்பு' படத்தின் அசுர வேட்டை: 9 நாட்களில் ரூ.217 கோடியைக் கடந்து ஆர்ஜே பாலாஜி இயக்கம் இமாலய சாதனை!
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் அசுர வேட்டையாடி 9 நாட்களில் உலகளவில் ரூ.217.74 கோடி மொத்த வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.