சவுதி ரியாத் விமான நிலையத்தில் தாக்குதல்... பலர் காயம் ... விமான சேவைகள் நிறுத்தம்!

சவுதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விமான நிலையச் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதுடன், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சவுதி ரியாத் விமான நிலையத்தில் தாக்குதல்... பலர் காயம் ... விமான சேவைகள் நிறுத்தம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்