"ஆதாரங்கள் திட்டமிட்டு மறைப்பு... குற்றவாளிகளைக் காக்கிறதா போலீஸ்?" ரிதன்யா மரண வழக்கில் தந்தை குற்றச்சாட்டு!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் ரிதன்யா மரணம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் முறையாகச் சேகரிக்கப்படவில்லை என்றும், விசாரணையில் தொய்வு நிலவுவதாகவும் அவரது தந்தை குற்றம்சாட்டியுள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பின்னணியில், வழக்கின் விசாரணை குறித்து அவர் எழுப்பியுள்ள கேள்விகள் கவனம் பெற்றுள்ளன.

"ஆதாரங்கள் திட்டமிட்டு மறைப்பு... குற்றவாளிகளைக் காக்கிறதா போலீஸ்?" ரிதன்யா மரண வழக்கில் தந்தை குற்றச்சாட்டு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்