“எனக்கு ஒரு பரிசு வேண்டும்” - உத்தரகாண்ட் முதல்வரிடம் ரிஷப் பந்த் வைத்த கோரிக்கை

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், தனது சொந்த மாநிலமான உத்தரகாண்டில் குடியேற விரும்புவதாகவும், அங்கு வீடு கட்ட நிலம் வாங்க உதவ வேண்டும் என்றும் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நள்ளிரவில் அவர் வெளியிட்ட பதிவுகள் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளன.

“எனக்கு ஒரு பரிசு வேண்டும்” - உத்தரகாண்ட் முதல்வரிடம் ரிஷப் பந்த் வைத்த கோரிக்கை தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்