இயக்குநர் பொன்ராம் இயக்கவுள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக நடிகர் ரியோ நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.