ரீல்ஸ் அதிகம் பார்க்கிறீர்களா? உங்கள் மூளையில் என்ன நடக்கிறது தெரியுமா?
ரீல்ஸ், ஷார்ட்ஸ் போன்ற குறுகிய வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பது மூளையின் கவனம் மற்றும் சுயக்கட்டுப்பாட்டுடன் தொடர்புடைய பகுதிகளில் தற்காலிக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வு தெரிவிக்கிறது.