சர்க்கரையைக் குறைத்தால் ஆயுள் கூடும் - மருத்துவ ஆய்வுகள் சொல்லும் அதிரடித் தகவல்கள்!
உடல் நலத்தைக் காக்கச் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்த்து, இயற்கை சர்க்கரை மற்றும் சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதே சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமனைத் தடுக்கச் சிறந்த வழியாகும்.