கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 ரசிகர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் நிரந்தர இருக்கைகள் அமைக்கும் ஆர்சிபி!

கடந்த ஆண்டு கூட்ட நெரிசலில் பலியான 11 ரசிகர்களின் நினைவாகச் சின்னசாமி மைதானத்தில் 11 நிரந்தர இருக்கைகளை ஒதுக்க ஆர்சிபி மற்றும் கேஎஸ்சிஏ முடிவு செய்துள்ளன.

கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 ரசிகர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் நிரந்தர இருக்கைகள் அமைக்கும் ஆர்சிபி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்