ரெப்போ ரேட் 5.50% ஆக உயர்வு.. இனி வீட்டு, கார் கடன் EMI அதிகரிக்க வாய்ப்பு?
ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த முடிவால் வீட்டு கடன், வாகன கடன் வட்டி எப்படி மாற வாய்ப்பு உள்ளது? முழு தகவல்களை கீழே படிக்கவும்.