₹10 மற்றும் ₹20 மதிப்பிலான பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், தற்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளை முழுமையாக மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்