வீடு, வாகன கடன் வாங்கியவர்களுக்கு முக்கிய அப்டேட்... RBI கூட்டம் இன்று ஆரம்பம்.. கடன் EMI மாறுமா?
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (MPC) கூட்டம் இன்று மும்பையில் தொடங்கியது. ரெப்போ ரேட் 5.25% ஆக தொடருமா அல்லது மாற்றப்படுமா? மேலும் முழு விவரம் கீழே.