வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரெப்போ ரேட் 5.25% ஆகத் தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவிப்பு!
ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால், வீட்டு மற்றும் வாகனக் கடன்களுக்கான மாதத் தவணை (EMI) தொகையில் தற்போதைக்கு மாற்றமிருக்காது.