ரெப்போ வட்டி விகிதம் 5.25% ஆகவே தொடரும் என RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். வீடு, வாகனக் கடன் வட்டி பற்றி கீழே முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.