"கிழியாது, நனையாது... கள்ள நோட்டுக்கும் செக்!" – இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது 'பிளாஸ்டிக்' ரூபாய் நோட்டுகள்; ரிசர்வ் வங்கியின் அதிரடி திட்டம்!

ஆண்டுதோறும் காகித நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு அதிகரிப்பதையும், பில்லியன் கணக்கில் நோட்டுகள் சேதமடைவதையும் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் 10 மற்றும் 20 ரூபாய் மதிப்பில் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் 'பிளாஸ்டிக்' பாலிமர் நோட்டுகளைச் சோதனை முறையில் அறிமுகம் செய்யப் பரிசீலித்து வருகிறது.

"கிழியாது, நனையாது... கள்ள நோட்டுக்கும் செக்!" – இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது 'பிளாஸ்டிக்' ரூபாய் நோட்டுகள்; ரிசர்வ் வங்கியின் அதிரடி திட்டம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்