“எனது திரைப்பயணம் சென்னையில் தான் தொடங்கியது” - உணர்ச்சிவசப்பட்ட ரவி தேஜா
தனது சமீபத்திய திரைப்படமான இருமுடி நிகழ்ச்சியில் நடிகர் ரவி தேஜா, சென்னையுடனான தனது நீண்டகாலத் தொடர்பையும் திரைத்துறையில் தனது ஆரம்ப கால அனுபவங்களையும் நினைவுகூர்ந்து உணர்ச்சிவசப்பட்டார்.