நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான Ravi Mohan Studios, அவரது அடுத்த படமான An Ordinary Man திரைப்படத்திற்கு கெனிஷா இசையமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.