“அப்போது உடனே அழுதுவிட்டேன்”... விஜய் தேவரகொண்டாவுடனான முதல் சந்திப்பு குறித்து ராஷ்மிகா மந்தனா
கீதா கோவிந்தம் படப்பிடிப்பின்போது விஜய் தேவரகொண்டா தன்னை திட்டியதால் அழுததாகவும், பின்னர் இருவருக்கும் இடையே நல்ல நட்பும் புரிதலும் ஏற்பட்டதாகவும் ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.