'மைசா' திரைப்படத்திற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா, டூப் பயன்படுத்தாமல் சுமார் 20 மணி நேரம் தண்ணீருக்குள் அதிரடி சண்டைக் காட்சியில் நடித்துள்ளார். தனது திரை வாழ்க்கையில் மிகவும் சவாலான அனுபவம் இதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் முழு விவரங்களை கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்