400 குடும்பங்களை தத்தெடுத்த நடிகை... ராஷ்மிகா மந்தனாவின் நெகிழ்ச்சியான அறிவிப்பு!

400 குடும்பங்களின் அடுத்த ஓராண்டுக்கான மளிகைப் பொருட்கள் செலவை ஏற்றுக்கொள்வதாக நடிகை ராஷ்மிகா மந்தனா அறிவித்துள்ளார். அவரது இந்த மனிதநேயச் செயலுக்கு ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

400 குடும்பங்களை தத்தெடுத்த நடிகை... ராஷ்மிகா மந்தனாவின் நெகிழ்ச்சியான அறிவிப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்