Rapido-வின் கூடுதல் கட்டணம் மற்றும் டார்க் பேட்டர்ன் நடைமுறைகள் தொடர்பாக ரூ.10 லட்சம் அபராதம் விதித்து CCPA நடவடிக்கை எடுத்துள்ளது.