ஐந்தாவது முறையாக புதுவையில் மீண்டும் மலர்கிறது ரங்கசாமி தலைமையிலான என்டிஏ ஆட்சி!

புதுச்சேரியில் 18 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், வரும் மே 13-ம் தேதி ரங்கசாமி ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.

ஐந்தாவது முறையாக புதுவையில் மீண்டும் மலர்கிறது ரங்கசாமி தலைமையிலான என்டிஏ ஆட்சி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்