7 வயதில் உலக சாதனை: தலைமன்னார் டூ தனுஷ்கோடி கடலை நீந்திக் கடந்த சிறுவன்!

இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான 29 கி.மீ கடல் தூரத்தை 7 வயது சிறுவன் இஷான் நீந்திக் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

7 வயதில் உலக சாதனை: தலைமன்னார் டூ தனுஷ்கோடி கடலை நீந்திக் கடந்த சிறுவன்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்