“ஜெயிலர் 3 ரெடி” - ஜெயிலர் 2 படத்தைப் பார்த்த ரம்யா கிருஷ்ணன் பாராட்டு!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தை ரசிகர்களுடன் பார்த்த நடிகை ரம்யா கிருஷ்ணன், படத்தின் பிரம்மாண்டமான காட்சிகளுக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பைப் பாராட்டியதுடன், “ஜெயிலர் 3 ரெடி” என்றும் உற்சாகமாகத் தெரிவித்துள்ளார்.

“ஜெயிலர் 3 ரெடி” - ஜெயிலர் 2 படத்தைப் பார்த்த ரம்யா கிருஷ்ணன் பாராட்டு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்