புண்ணிய ஸ்தலத்தில் நிகழ்ந்த பிரசாத மோசடி: லட்டு கணக்கில் கைவைத்த ராமேசுவரம் கோவில் ஊழியர்கள் டிஸ்மிஸ்!
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த 3 ஆண்டுகளில் 3.40 கோடி ரூபாய் மதிப்பிலான 22 லட்சம் லட்டுகள் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் 9 ஊழியர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.