“ஆபாசப் பேச்சுதான் தி.மு.க.வின் DNA”... "தனது மகனையே முறையாக வளர்க்கத் தவறியவர்" - அமைச்சர் ரமேஷ் கடும் விமர்சனம்
தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் அக்கட்சியினரின் பேச்சுகளை விமர்சித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார்.