அயோத்தி ராமர் கோயில் காணிக்கையில் ரூ.5,000 கோடி கொள்ளை! அர்ச்சகர் மீது மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அயோத்தி ராமர் கோயில் நிதியில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.