அன்புமணியுடன் மோதல் நீடித்தபோது பாமக நிறுவனர்- தலைவர் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதை நீக்கம் செய்து ராமதாஸ் கையெழுத்திட்டு அறிக்கை வெளியாகி உள்ளது.