அடுத்த படம் ஆக்ஷன் த்ரில்லர்... யுவன் ஷங்கர் ராஜாவுடன் மீண்டும் இணையும் இயக்குநர் ராம்!
இயக்குநர் ராம் தனது அடுத்த படமாக ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.