வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியாளர்களை சாதி, மதம், இனம், மொழி கடந்து பார்க்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். திருச்சியில் முத்தரையர் மன்னர் சிலைக்கு மரியாதை செலுத்திய அவர் முக்கிய கருத்து.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்