தெலுங்கு திரையுலக முன்னணி நடிகர் ராம் சரணுக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இடது கை மணிக்கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.