‘ராம் அண்ட் லீலா’ OTT ரிலீஸ்... எப்போது, எங்கு பார்க்கலாம்? வெளியான முக்கிய தகவல்!
ரியோ ராஜ், வர்திகா சேதன் நடிப்பில் வெளியான ‘ராம் அண்ட் லீலா’ திரைப்படம் தற்போது OTT வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. திரையரங்குகளில் படத்தை தவறவிட்ட ரசிகர்கள், இனி வீட்டில் இருந்தபடியே படத்தை பார்க்கலாம்.