"எனக்குப் பின் காரியம் செய்ய யாரும் இல்லை" - 65 வயது முதியவர் தனக்குத்தானே 'மரண விருந்து' வைத்துக்கொண்ட சோகமான பின்னணி!

உத்திரப்பிரதேசத்தில் தனக்குப் பின் இறுதிச் சடங்குகள் செய்ய யாரும் இல்லை என்பதால், ராகேஷ் யாதவ் என்ற 65 வயது முதியவர் தான் உயிருடன் இருக்கும்போதே 1,900 பேருக்கு மரண விருந்து அளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

"எனக்குப் பின் காரியம் செய்ய யாரும் இல்லை" - 65 வயது முதியவர் தனக்குத்தானே 'மரண விருந்து' வைத்துக்கொண்ட சோகமான பின்னணி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்