சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய களத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர் ராஜ்மோகன் உணர்ச்சிபொங்கப் பேசி, இது போராட்டம் போல் இல்லை மாநாடு போல் உள்ளது என்றும் அரசு எப்போதும் உங்களுக்குத் துணை நிற்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்