சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை ராஷி கன்னா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் தன்னிடம் பொறுமையாகப் பேசியதாகவும், பல விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்